Thursday, February 27, 2020

கொரானாவின் கோரத்திற்குள்ளும் சீனாவில் நடந்த அதிசயம்… பச்சிளம் குழந்தையால் ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்…!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பிறந்த குழந்தை 17 நாட்களில் எந்தவித சிகிச்சையும் இன்றி பூரணமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளமை மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த...

சுவிட்ஸர்லாந்திற்குள்ளும் பரவ ஆரம்பித்தது கொடிய கொரானா வைரஸ்.. பெரும் அச்சத்தில் பொதுமக்கள்..!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் பதிவாகிள்ளார்.இதேவேளை, ஜப்பானினுள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 861ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...

இனி காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 வரையே கடமை..!! இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமான அறிவிப்பு..!!

கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லையென தெரிவித்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம்.இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை அறிவித்ததுடன், கல்வியமைச்சின் எதிரே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதன்...

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை..!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நுகோகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஐந்து இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.இதேவேளை, சர்ச்சைக்குரிய...

முல்லைத்தீவில் அறு கிலோ கஞ்சாவுடன் மூவர் அதிரடியாகக் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய...

பல்வேறு தடைகளையும் கடந்து அனைவருக்கும் கைகொடுக்கும் கிளிநொச்சி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு…!! குவியும்...

பல்வேறு தடைகளையும் கடந்து அனைவருக்கும் கைகொடுக்கும் கிளிநொச்சி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு...!! குவியும் பாராட்டுக்கள்..! எம்மவரின் கண்டுபிடிப்பு....ஈழத்தமிழராய் பெருமை கொள்வோம். மின் துண்டிப்பு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய power bank கிளிநொச்சி ஜெர்மன் ரெக் மாணவர்களால் மிகச்...

ஐ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து வெளியேறியது இலங்கை..!! சற்று முன் வெளியான பகிரங்க அறிவிப்பு.!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகும் தமது நிலைப்பாட்டை இலங்கை...

கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… மார்ச் 11 முதல் வெள்ளவத்தை வரை ஆரம்பம்..!!

மார்ச் 11 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை பயணிகள் படகுச் சேவை ஆரம்பமாகவுள்ளது.வாகன நெரிசலை கருத்திற்கொண்டு இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.பத்தரமுல்ல தியத்த உயன பூங்கா அருகில் ஆரம்பமாகும்...

யாழ் சிறுவா்களின் ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங்கு

பெற்றோர்களே! மாணவர்களே! பாடசாலை மாணவர்களின் ஆங்கில திறமை மற்றும் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் சர்வதேச ஸ்கிரபிள் விளையாட்டுபற்றிய அறிமுக கருத்தரங்கு சிறகுகள் அமையத்தினரால் 01.03.2020 ஞாயிறு அன்று மாலை 2.00 மணி முதல்...

மதரஸாவிற்கு செல்ல மறந்த மகனுக்கு தாய் கொடுத்த கொடூரத் தண்டனை…!! இலங்கையில் இப்படியும் ஒரு தாயா..?

உடலில் பல இடங்களில் மின்னழுத்தியால் சுடப்பட்ட காயங்களுடன் 9 வயது சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சிறுவனின் தாயாரே இவ்வாறு அந்த சிறுவனுக்கு சூடு வைத்துள்ளதாகவும், மதரஸாவுக்கு...

வீட்டிற்குள் புகுந்து திடீர்த் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல்..!! அடித்து நொருக்கப்பட்ட உடமைகள்..!! தென்மராட்சியில் பயங்கரம்.!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.தென்மராட்சி, மாசேரிப் பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல்...

மரணத் தீவிற்குள் தன்னந்தனியாகச் சென்று திரும்பிய பெண் ஆராய்ச்சியாளர்..!!

இந்தியாவிலேயே தனித்து விடப்பட்ட தீவுகளில் ஒன்று வடக்கு சென்டினல் தீவாகும்.வங்கக்கடல் அருகே அந்தமானில் உள்ள இருக்கும் இத்தீவு ஆதிவாசிகள் வெளி ஆட்களை அனுமதிப்பதில்லை.18-ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 8000 பேர் வசித்து...

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்க கோரி அதிபர்கள் ஆசிரியர்கள் இன்று யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்..!!

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதிபர்,...

அசுர வேகத்தில் பரவும் கொரோனா..! ஒரே நாளில் இத்தனை பேர் பலியா..? பதறிப் போகும் சர்வதேச...

ஈரானில் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.சுமார் 61 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பயத்தை...

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வு..யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்..!

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 26 066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு முக்கிய...

இன்றைய சிந்தனைக்கு

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பினால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். ஆனால், நீ நீயாக இரு.

-மாமேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.

மரண அறிவித்தல்கள்