நாளை முதல் தடை இன்றி கொழும்புக்கு பயணிக்க முடியும்!

கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாளை (08) முதல் கொழும்புக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலாக்களுக்கான பஸ்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ்களையும் சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக 250 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் H. பண்டுக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாளை (08) முதல் கொழும்புக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.இதேவேளை, சுற்றுலாக்களுக்கான பஸ்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ்களையும் சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 250 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் H. பண்டுக்க குறிப்பிட்டுள்ளார்.

Source : IBCTAMIL