வெட்டுக் கிளிகளை அழிக்க தமிழக மாணவனின் அதிரடிக் கண்டுபிடிப்பு.! தேடி வர வைக்கும் அசத்தல் பொறி !!

சேலம்மாவட் டம் இளம் பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம் பட்டியில் வசித்து வரும் சுரேஷ் குமார், டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் உதய குமார் (வயது 19).

திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக் கல் என் ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குறைந் த செலவில் வெட்டுக் கிளிகளை கவர்ந் து அழிக்கும் மின்வலைபொறி கருவி யை தயாரித்து உள்ளார்.

தற்போது பல மாநிலங்களில் பயிர்க ளை தின்று அழிக்கும் வெட்டுக் கிளிகளை அழிக்க பூச்சிக் கொல்லி களை பயன்படுத்து வதால் நிலம் நாசம் ஆகும் ஆபத்து உள்ளது. அதனா ல் குறைந்த செலவில் வெட்டுக் கிளிகளை அழிக்கும் பாது காப்பான கருவியை தயாரித்து உள்ளேன்.

வெட்டுக் கிளிகள் குறிப் பாக வெளிச்சத்தால் கவரும் தன்மை உடையது. அதனால் சிறு குண்டுபல்பு, அதை சுற்றி வெட்டுக்கிளிகள் நுழையும் அளவு இடை வெளி உடன் இருஅடுக்குகம்பி வலை அமைத்து அதில் மின்இணைப்பு கொடுத்து உள்ளேன்.

இதை வயல் களின் நடுவே வைத்தால் இரவு முழுவதும் வெட்டுக் கிளிகளை கவர்ந்து இழுத்து மின்சாரத்தால் தாக்கி அழித்து விடும். இக் கருவியால் ஒரு நொடிக்கு 100 வெட்டுக் கிளிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

தமிழகத்தில் வெட்டுக் கிளிகள் பாதிப்பு இல்லை. இனி வந்தாலும் அச்சப் பட வேண்டியது இல்லை. ஒரு ஏக்கர் வயலில் 4 முனைகளில் இது போன்ற கருவிக ளை வைத்தால் 4 நாட்களில் லட்சக் கணக்கான வெட்டுக் கிளிகள் அழிக்கப்படும்.

கருவியின் அடிப் பரப்பில் பிளாஸ் டிக் பேப்பர் வைத்தால் இறந் த வெட்டுக் கிளிகளை எடுத்து உரமாக பயன்படுத்தலாம். இத னை தயாரிக்க ரூ. 11 ஆயிரம் செலவாகி உள்ளது. அரசு கேட்டுக் கொண்டால் இதே போன்று நிறைய கருவிக ளை செய்து தர தயாராக உள்ளேன். அரசு எனக்கு உதவிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.