நாட்டில் தற்போது நிலவும் ஊரடங்கு சட்ட நடைமுறையால் தமது சொந்த ஊர்களுக்கு மீளவும் திரும்ப முடியாது நிர்க்கதியாக உள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (08.04.2020) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது கோரிக்கை முன்வைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளவிருக்கிறார்.