பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் இலங்கையின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய திணைக்களம் மிகமுக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.