க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.