அடுத்த வாரம் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்று அல்லது நாளை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.