இயற்கையான முறையில் உங்கள் நரைமுடி கறுப்பாக மாறும்…!!ஆச்சர்யம்.. இதை மட்டும் செய்தாலே போதும்..!

முன்பெல்லாம் வயோதிகர்களுக்கு மட்டும்தான் நரைமுடி பிரச்னை இருந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவர்கள்கூட நரைமுடியோடு வலம் வருவதைப் பார்க்கிறோம். ஆனால் நரைமுடி எந்த வயதில் வந்தாலும் அதை கருப்பாக மாற்ற இயற்கை முறையிலேயே ஒரு ஐடியா இருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மன அழுத்தமும், ஒழுங்கற்ற வாழ்க்கைமுறையும் தான் இன்றைய நரைமுடி கொண்டோரின் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

இதற்கு பலரும் செயற்கை சாயத்தைப் பூசுவார்கள். ஆனால் அது தேவையே இல்லை. இயற்கையில் இதை எப்படி கருப்பாக மாற்ற முடியுமென இனி பார்ப்போம்.

முதலில் இரண்டு பிரியாணி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்ங்கு பொடி போல செய்யவேண்டும். இதனுடன் விட்டமின் ஏ கேப்ஸுல் செய்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின்பு அதனை நம் தலைமுடியில் வேர்வரை ஆழமாகத்தடவி அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை வாரம் இருமுறை செய்தாலே நல்லபலன் கிடைக்கும்.’

இதோ செய்முறைக் காணொளி..!