இலங்கையில் மேலும் 10 பேர் பூரண சுகம்.!! குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக உயர்வு..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 10 பேர் பூரண சுகம் பெற்ற நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,633 பேர் 811 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.