முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா திடீர் மறைவு..!!

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா இன்று காலமாகியுள்ளார்.தனது 89 ஆவது வயதில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார்.ஊவா மாகாண ஆளுநர் உட்பட பல பதவிகளை வகித்துள்ள இவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.