இந்தியாவை நோக்கி 5,000 துருப்புகளை நகர்த்தும் சீனா..!! இரகசிய செய்மதியில் சிக்கிய அதிர்ச்சிப் புகைப்படம்..!! 3 ஆம் உலகப் போர் ஆரம்பமா.?

இந்திய சீன எல்லையை நோக்கி சுமார் 5,000 படையிரனரை இரவோடு இரவாக சீனா முன் நகர்த்தியுள்ள விடையத்தை. அமெரிக்க ரகசிய செய்மதி கண்டு பிடித்துள்ளது. இந்த ரகசிய தகவலை தற்போது இந்தியாவிடம் அமெரிக்கா பகிர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியா மேலும் தனது படைகளை முன் நகர்த்த நேரிடுமென எதிர்பார்கப்படுகின்றது.

இதனை அடுத்து இந்திய சீன எல்லையில் பெரிய பதற்றம் நிலவி வருகிறது. இது 3ம் உலகப் போருக்கு வித்திடலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.காரணம் சீனாவோடு பாக்கிஸ்தானும், வட கொரியாவும் ரஷ்யாவும் இணைந்துள்ள நிலையில். இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.இந்த நாடுகள் நேரடியாக போரில் குதிக்காவிட்டாலும், இந்திய சீன எல்லையில் போர் ஆரம்பித்தால்,அமெரிக்கா தனது ஆயுதங்கள் பலவற்றை இந்தியாவுக்கு அள்ளி வழங்கும் என எதிர்பார்கப்படுகின்றது.