புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்.!

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கான இணையத்தள விண்ணப்ப காலம் எதிர்வரும் ஜுன் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.