யாழில் கோர விபத்து…! மத்திய கல்லுரி ஆசிரியர் பரிதாபமாகப் பலி..!

சற்று முன்னர் யாழில் இடம்பெற்ற விபத்தில் மரணமான யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் சிவகாந்தன் அவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த ஆசிரியர் சிவகாந்தன் , யாழ்.மாநகர சபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஜன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.