இன்று எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது.
நாடு பூராக இன்று எரிபொருளை கொள்வனவு செய்யவுள்ளோருக்காக இந்த விசேட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியல் வருமாறு,