இலங்கையில்152 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

இன்றும் கொரோனா நோயாளியொருவர் கண்டறியப்பட்டுள்ளார்.நாட்டின் கொரொனா நோயாளர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, குணமடைந்து வீடு சென்றவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இதுவேலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.