இன்றைய மின்வெட்டு நேர விபரம்

இலங்கையில் இன்று (12) 1 மணித்தியாலம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.