யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசியப்பிட்டியில் நீண்டகால பகை காரணமாக, இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த வீட்டிலிருந்த ஒருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.