உலக சந்தையில் உச்சம் தொட்டது மசகு எண்ணெய்

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராக காணப்பட்டது.

டெக்சாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122. 17 டொலராக காணப்பட்டது.

இது 13 வாரங்களில் பதிவான உச்சபட்ட விலை அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.