பிரித்தானிய இளம்பெண் குழந்தையுடன் மாயம்

பிரித்தானியாவில் இளம்பெண்ணொருவர் குழந்தையுடன் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய கிருஷ்டி என்ற பெண்ணே இவ்வாறு மாயமாகியுள்ளார்.

தனது குழந்தையுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் சாம்பல் நிறக் காரை செலுத்திச் சென்றுள்ளதாகவும், அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.