சோப்புக்கு மாற்றீடு யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு – பலரும் பாராட்டு

அண்மையில், சவர்க்காரத்தின் விலையை 100%இற்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதால், இலங்கையில் சவர்க்காரத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது.

சவர்க்காரம் மாத்திரமல்லாது நாட்டில் அனைத்துப் பொருட்களதும் விலைவாசிகள் பல மடங்கில் எகிறிச் செல்கிறது.

இந்த நிலையில், சவர்க்கார விலையேற்றத்திற்கு தீர்வாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஓர் முயற்சியாளர் பனம்பழ சவர்க்கார உற்பத்தியை பரீசார்த்த முயற்சி ஆரம்பித்திருக்கிறார்.

இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Source- Anuraj Sivarajah facebook