இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இன்றைய (6) வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 457 ரூபா 62 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 442 ரூபா 16 சதமாகவும் பதிவாகியுள்ளது.