தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம்! இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு நாய்க்குத் தான் என்றுமே முதலிடம்.வீடுகளில் நாய் வளர்ப்பது பலருக்குப் பல விதமாக உதவியாக இருக்கிறது.தனிமையில் இருப்பவர்களுக்கு உரிய நண்பனாகவும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பவர்களுக்குச் சிறந்த பாதுகாவலனாகவும் நாய் இருக்கிறது.

சிலர் வீட்டில் நாய் செய்யும் சேட்டையைப் பார்ப்பதற்காகவே அதை வளர்க்கிறார்கள். அவ்வாறாக வித்தியாசமாகவும், மற்றவர்கள் ரசிக்கும்படியும் ஒரு நாய் நடந்து கொள்ளும்போது அதை காணொளி எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.அப்படி இணையத்தில் தீயாய் பரவும் காட்சி தான் இது. யாரும் எதிர் பார்க்காத இறுதி முடிவு.

அருமையான பதிவு.👍👍👍

அருமையான பதிவு.👍👍👍

Posted by Proud To Be A Cine Rasigan on Saturday, May 23, 2020