எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம்

திருகோணமலை – மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.