டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.
அதேசமயம் டொலரொன்றின் விற்பனை பெறுமதி 364.45 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.48 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.