எரிவாயு பிரச்சினை காரணமாக வீதியை மறித்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிவாயு பிரச்சினை காரணமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் வீதி மறிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.