மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று மே 17 ஆம் திகதிக்கு 3 மணி நேரம் மற்றும் 40 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது

பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள்.

பகுதி CC: காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம்.

MNOXYZ பகுதிகள்: காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம்.