ஊரடங்கு தளர்வு குறித்து ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

நாளை (26) நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. நாளை முதல் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையே ஊரடங்கு தொடரும்.கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இடம்பெறும்.சுற்றுலாதுறையில் பதிவு செய்யப்பட்ட உணவகங்கள், ஹொட்டல்கள் நாளை முதல் சுகாதார நடைமுறையை பேணி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.நாளை ஊரடங்கு சட்ட தளர்வு பற்றி ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு-