இலங்கையில் மருத்துவ சேவையில் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு.!! அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்..!!

வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 60இல் இருந்து 61ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை அரச பணிகளின் ஏனைய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும் ஓய்வுத் திகதியை நீடிப்பது தொடர்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.