கனமழைக் காரணமாக இரத்தினபுரி வெவெல்வத்தை பட்டேவெல பிரதேசத்தில் வீடொன்றின் பகுதி இடிந்து விழுந்ததில் 9 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.