உலகில் முதலாவதாக மரத்தில் மிகச்சிறிய சிவலிங்கத்தை செதுக்கி உலக சாதனை!

உலகில் முதலாவதாக மரத்தில் மிகச்சிறிய சிவலிங்கத்தை (0.6cm) 26 நிமிடம் 10 செக்கனில் செதுக்கி உலக சாதனையை நிலைநாட்டிய மரச்சிற்பக் கலைஞர் ஜனா சுகிர்தன்