மீண்டும் அதிகரித்த கொரோனா மரணம்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது.