மனித அவலத்தின் கடைசிக் கணங்களில் சாட்சியாக மாறும் இளம் பெண்ணின் அனுபவப் பகிர்வு..!!

ஒரு மனித அவலத்தின் கடைசிக் கணங்களில் அங்கு சாட்சியாக நின்ற ஒரு பெண்ணின் அணுபவப் பகிர்வுதான் ‘முள்வேலி நாட்கள்’ என்ற இந்தப் பதிவு.ஒரு கொடூரமான இன அழிப்பின் வாழுகின்ற சாட்சி ‘மித்ரா’.. முள்ளிவாய்க்காலின் கொடிய அணுபவத்தைப் பெறாதவர்கள் ஒரு தடவை அங்கு சென்று திரும்பலாம் இந்தப் பெண்ணின் சாட்சியைக் கேட்கின்ற பொழுது..

-IBC Tamil