அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாயிரம் ஆயிரம் ரூபாய் ! தகுதி உடையவர்கள் விபரம்

அரசாங்கத்தால் மாதாந்தம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.