ஏப்ரல் 21ஆம் திகதி வரை அனைத்து விமான சேவைகளையும் இரத்துச் செய்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்!

சிறிலங்கன் எயார்லைன்ஸின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் ஏப்ரல் 21ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அனைத்து பயணிகள் விமானங்களும் நிறுத்தி வைக்கப்படவுள்ளது.பொதிகள் சேவை மாத்திரம் இந்த காலப்பகுதியில் இடம்பெறும்.