கொரோனாவிற்கு நிவாரணமளிக்கும் வெந்நீர் தெரபி!!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு வெந்நீர் தெரபி முழுமையான நிவாரணமளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் நான்கு மில்லியன் மக்களுக்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு இன்னும் மருந்துகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைப் பற்றி மக்கள் சில விடயங்களை மருத்துவ ரீதியாக தெரிந்து கொள்ளவேண்டும்.கொரோனா வைரஸ், உடலுக்குள் நுழைந்ததும் அந்த கிருமி எம்முடைய செல்களில் இருக்கும் புரதச்சத்தை பயன்படுத்தி பல்கி பெருகும். இதை எதிர்த்து போராடும் வகையில், எம்முடைய உடல், நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாக்கும். அப்படி உருவாகும் நோய் எதிர்ப்பு அணுக்கள் வைரஸை அழிக்க முடியாத சூழல் உருவானால், வைரஸ் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். இவையனைத்தும் வைரஸ் உடலுக்குள் சென்ற சில நாட்களுக்குள் நடந்துவிடும்.இந்த நிலையில், தொண்டையில் லேசான வலி, வறட்சி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதைத் தொடர்ந்து எம்முடைய உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதற்காக நாம் பத்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பருகக்கூடிய அளவிற்கான வெந்நீரை ஐம்பது மில்லியளவிற்கு அருந்தவேண்டும்.இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் சூடாக வெந்நீர் அருந்துவதால் எம்முடைய உடல் வியர்க்கத் தொடங்கும். உடல் வெப்பம் ஒரளவிற்கு உயரும். இதன் காரணமாக உடலில்வைரஸ் கிருமியின் பரவல் கட்டுப்படுத்தப்படும். இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் எம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு அணுக்கள் வைரஸ் கிருமியுடன் போராடி அதனை செயலிழக்கச் செய்யும். இதனை தொடர்ந்து செய்தால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் அழிக்கப்படும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் மரணம் தடுக்கப்படும்.கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்க நிலையிலேயே, அதாவது தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகம் இருந்தால், வெந்நீரை குடிக்க தொடங்கிட வேண்டும். அப்படி செய்தால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து, கொரோனா தொற்றால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கலாம்.