இன்று காலை கொக்குவிலில் ஏற்பட்ட விபத்து; கார் சாரதி தப்பி ஓட்டம்!

இன்று காலை கொக்குவில் இந்துக்கல்லுரி அருகாமையில் உள்ள புகையிரத நிலைய வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை காரில் வந்தவர்கள் மோதிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை சிறு காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.