யா/சிறுப்பிட்டி அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புலம்பெயர் நாட்டில் வசிக்கின்ற ஆதித்தன் ஆரிஸ் என்பவரின் 3ஆவது பிறந்தநாளையொட்டி.

 

 

(2021.12.15) வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் மகேந்திரன் கபிலன் அவர்களின் உதவியுடன் உகரம் அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக. யா/சிறுப்பிட்டி அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 

இப்பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில். யாழ் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் ம.கபிலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

பாடசாலை சமூகம் ஆதித்தன் ஆரிஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதுடன் நன்றியையும் தெரிவிக்கின்றனர்.