புது வருடத்தில் விலை குறையும் முக்கிய பொருட்கள் !

நாளை முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


நிதி அமைச்சு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சந்தையில் தற்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியன நாளை முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.