இலங்கையில் அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் திரிபினால் மேலும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் வழக்குகளின் மொத்த எண்ணிக்கையை 45 ஆக அதிகரித்துள்ளது.