நாட்டில் எரிபொருளின் தரம் மோசமடைந்து – சம்பியனான அசங்க பண்டார.

நாட்டில் அண்மைக்காலமாக எரிபொருளின் தரம் மோசமடைந்துள்ளதாக வாகனப் பொறியியலாளர் மற்றும் மோட்டார் பந்தயச் சம்பியனான அசங்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதே போன்று கட்டுகுருந்த மோட்டார் பந்தயத்தின் போது தானும் மற்றுமொரு நபரும் சென்ற வாகனத்தின் இயந்திரமும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தரமற்ற எரிபொருள் பாவனையால் வாகனங்களின் இயந்திரங்களுக்கு அதிக சேதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.