இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஓய்வை அறிவித்தார் – ஜீவன் மெண்டிஸ்

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜீவன் மெண்டிஸ் அறிவித்துள்ளார்.