இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று 21 பேர் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது வைத்தியசாலையில் 423 பேர் சிகிச்சை பெற்று வருகிறாார்கள். 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.