நட்சத்திரமும்.. சிவ வடிவமும்..

கிரகங்களைக் கொண்டு ஒருவரின் ஜாதகத்தைக் கணிப்பதில், நட்சத்திரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி – சக்தியுடன் கூடிய சிவன்
கார்த்திகை – சிவபெருமான்
ரோகிணி – பிறை சூடிய பெருமான்
மிருகசீரிஷம் – முருகனுடன் இருக்கும் சிவன்
திருவாதிரை – நாகம் குடைபிடிக்கும் சிவன்
புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம் – நஞ்சுண்ணும் சிவன்
ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவன்
மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம் – அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம் – நடராஜ பெருமான்
ஹஸ்தம் – தியான கோல சிவன்
சித்திரை – பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
சுவாதி – சகஸ்ரலிங்கம்
விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்
அனுஷம் – ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை – நந்தியுடன் உள்ள சிவன்
மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம் – சிவ சக்தி கணபதி
உத்திராடம் – ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்
திருவோணம் – விநாயகருடன், பிறைசூடிய சிவன்
அவிட்டம் – மணக்கோலத்தில் உள்ள சிவன்
சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்
பூராட்டாதி – விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்
உத்திராட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவன்