லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்று !!!!

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெறும் இந்த போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.