இன்று முதல் பொதி அனுப்பல் சேவையில் இருந்து விலக நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானம்.

இன்று முதல் பொதி அனுப்பல் சேவையில் இருந்து விலகியிருக்க தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தங்களின் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்கு இன்னும் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியுள்ளது.

இந்தநிலையில், இன்று முதல் பொதி சேகரிப்பில் ஈடுபட போவதில்லை என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.