சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான அறிவித்தல்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பிக்கவுள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை  இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk  இல் பெற்றுக் கொள்ள முடியும்.