கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதால் சுனாமி அபாயம் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லையென அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்துள்ளார்.