ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (20) மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.