தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்க வலயமானது (Low pressure area) (16.05.2020) இன்றுகாலை வலுவான தாழமுக்கமாக மாறி (Deep Depression) வலுவடைந்து, இன்று இரவு சூறாவளியாக (Cyclone) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.