யாழ் மாவட்டத்திற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக புதியவர் நியமனம்!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் 27வது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் DGS செனரத் யாபா RW RSP NDU சிரேஷ்ட அதிகாரி நேற்றய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றார்.